By: Oneindia Tamil Video Team
Published : October 03, 2017, 05:52

சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணை திறப்பு-வீடியோ

Subscribe to Oneindia Tamil

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக நீடிக்கும் கனமழையால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மேலும் காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா