By : Oneindia Tamil Video Team
Published : July 24, 2017, 12:38

பாசன வசதிக்காக கெலவரப்பள்ளி அணையில் தண்ணீர் திறப்பு-வீடியோ

ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து பாசன வசதிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி திறந்துவைத்தார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா