By : Oneindia Tamil Video Team
Published : July 05, 2017, 11:57

இந்திய அணியை இன்னும் வலிமையாக்க வேண்டும்- வீடியோ

ஐசிசி பெண்கள் உலகக் கோப்பை 2017ல் இந்திய அணி முன்னிலை வகித்தாலும் இன்னும்

நிறைய விஷயங்களில் அணி கவனம் செலுத்த வேண்டியுள்ளதாக அந்த அணியின்

கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார்.
பேட்டிங்கில் சாதனை படைத்து வரும் இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ், தனக்கு

நிகரான ஒரு பார்ட்டன்ர்ஷிப்பை அணியில் உருவாக்கி வருகிறார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா