By : Oneindia Tamil Video Team
Published : April 14, 2018, 06:34

மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் ஸ்டாலின்

அம்பேத்கர் இயற்றிய அரசியல் சட்டத்துக்கு குந்தகம் ஏற்படுத்த மோடி ஆட்சி முயற்சி செய்து வருகிறது. சமூக நீதிக்கு வேட்டு வைக்கும் மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை கோயம்பேட்டில் அம்பேத்கர் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் தொல் திருமாவளன் ஆகியோர் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா