• search
By : Oneindia Video Tamil Team
Published : February 13, 2019, 05:32
Duration : 04:40

Broiler Fish: உயிருக்கு உலை வைக்கும் பிராய்லர் மீன்கள்!.. தமிழகத்தை குறி வைப்பதன் பின்னணி-வீடியோ



கோழிக்கறி, ஆட்டுக்கறி முதலியவற்றில் நடந்த அதே அபாயம் இப்பொது மீன்களின் பக்கம் திரும்பி உள்ளது. நாய்கறி பற்றிய சர்ச்சை இப்போது தான் ஓய்ந்த நிலையில், புதிதாக பிராய்லர் மீன் சர்ச்சை கிளம்பி உள்ளது. இதை ஆராய்ச்சியாளர்களும் நிரூபணம் செய்துள்ளனர். பெரும்பாலும் இது போன்ற விஷ தன்மையுள்ள மீன், கறி, போன்றவற்றை விற்க ஏன் தமிழ்நாட்டை குறி வைக்கின்றனர்..? இதன் பின் மறைந்துள்ள மேலும் பல உண்மைகளை இந்த தொகுப்பில் அறியலாம்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா