By : Oneindia Tamil Video Team
Published : May 01, 2018, 04:57

தோனி கேப்டனான பொழுது 12 வயது சிறுவனாக இருந்த ஷ்ரேயஸ் ஐயர்

இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த தோனி முதல் முறையாக இந்திய அணியின் கேப்டனாக ஆனா போது தற்போதைய டெல்லி அணியின் கேப்டனான ஷ்ரேயஸ் ஐயருக்கு வெறும் 12 வயதே ஆகியுள்ளது. தற்போது நடக்கும் 11 வது சீசன் ஐபிஎல் போட்டிகளில் டெல்லி அணியின் கேப்டனாகியுள்ள ஷ்ரேயஸ் ஐயர் நேற்றைய போட்டியில் சென்னை அணியின் கேப்டனாக இருந்த தோனியை எதிர்த்து களமிறங்கினார்

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா