• search
By : Oneindia Video Tamil Team
Published : July 23, 2018, 01:12
Duration : 02:21

சினிமாவிலேயே நடித்து கொண்டிருந்தால் அரசியலுக்கு எப்போது வருவார் ரஜினி?-வீடியோ

இன்னும் சினிமாவிலேயே அடுத்தடுத்து புக் ஆகி கொண்டிருந்தால் எப்பதான் அரசியலுக்கு ரஜினி வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மட்டுமல்லாது நடுநிலையாளர்களிடமும் உள்ளது. ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி அறிவித்தார்.

ஆனால் அறிவிப்போடு சரி. அதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன என்று மட்டுமே ரஜினி கூறி வருகிறார்.
Follow Oneindia Tamil On
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா