By : Oneindia Tamil Video Team
Published : May 03, 2018, 10:45

ஸ்டாலினை வசைபாடும் ஓபிஎஸ்

ஸ்டாலின் தமிழகத்தில் 3 அணியை உருவாக்க பார்க்கிறாரா அல்லது டெல்லியில் 3 அணி உருவாக்கப்பார்க்கிறாரா என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற .பொதுக்கூட்டத்தில் அதிமுக ஓருங்கினைப்பாளரும்,தமிழக துணைமுதலமைச்சருமான
ஓ. பன்னீர் செல்வம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்
ஸ்டாலின் தமிழகத்தில் 3 அணியை உருவாக்க பார்க்கிறாரா? அல்லது டெல்லியில் 3 அணி உருவாக்கப்பார்க்கிறாரா? என முதலில் தெரிவிக்கட்டும் என்றும்மக்கள் அமைதியான வாழ்க்கை நடைமுறையை கடைபிடித்து தமிழகத்தில் பொது அமைதி நிலவுகிறது. தமிழகத்தின் எந்த பகுதியிலும்சட்டம் ஓழுங்கு நிலைநாட்டப்பட்டு தமிழகம் அமைதியான மாநிலமாக இருக்கிறது என்றார் மேலும் பிரதமர் முதலமைச்சரை சந்திக்க நேரம் ஓதுக்க முடியாது என்று கூற வில்லை முதலில் நீர் வளத்துறை அமைச்சரை சந்திக்கட்டும் பின்னர் நான் சந்திக்கிறேன் என்று தான் சொன்னார் என்றும் எதிர் கட்சிகளை சந்திக்க பிரதமர் நேரம் ஓதிக்கினால் தமிழக முதல்வரையும் அழைத்து செல்வேன் என்று சொல்வது
ஸ்டாலின் ஆசை பேராசை என்றும்தெரிவித்தார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா