• search
By : Oneindia Video Tamil Team
Published : June 10, 2021, 06:00
Duration : 06:03

China Elephant | 15 யானைகளின் 500 KM பயணம் இன்னும் முடியவில்லை.. ஏன் தெரியுமா?

சீனாவில் தனது வசிப்பிடத்திலிருந்து பாதை மாறி நகருக்குள் நுழைந்த யானைக் கூட்டம் ஒன்று உலகளாவிய கவனத்தைப் பெற்றிருக்கிறது. இந்த யானைக்கூட்டம் எதை நோக்கிச்செல்கிறது?..என்பதைப் பற்றி தற்போது பார்க்கலாம்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா