• search
By : Oneindia Video Tamil Team
Published : March 02, 2019, 12:23
Duration : 03:10

Abhinandan: அபிநந்தனை இந்தியாவிடம் ஓப்படைக்க தாமதம் ஏற்பட்டதன் பின்னணி-வீடியோ

இந்திய விங் கமாண்டர் அபிநந்தன், நான்கு மணிநேர கால தாமதத்திற்குப் பிறகு இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதற்கான, பின்னணி காரணம் குறித்து தற்போது தகவல் வெளிவந்துள்ளது. பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பாகிஸ்தான் அரசின் மிக மட்டமான செயல் இதன் மூலம் அம்பலத்திற்கு வந்துள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா