By: Oneindia Tamil Video Team
Published : May 20, 2017, 04:40

துவங்கியது ரஜினி சகாப்தம் -வீடியோ

Subscribe to Oneindia Tamil

திமுக தலைவர் கருணாநிதி ஆக்டிவாக இல்லாத நேரத்தில், ஜெயலலிதா மறைந்து விட்ட நிலையில், ரஜினி அரசியல் பற்றிப் பேச ஆரம்பித்துள்ளார். இதன் மூலம் இத்தனை காலமாக இவர்கள் இருவரையும் எதிர்த்து அரசியல் செய்யும் துணிச்சல் அவருக்கு இல்லாமல் இருந்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா