• search
By : Oneindia Video Tamil Team
Published : September 16, 2020, 11:40
Duration : 04:36

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் மோதல் நடந்தால் அதன் முடிவு வான் வழி படையால் தான் நிர்ணயம் செய்யப்படும்

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டால், அதன் முடிவு வான் வழி படையால் தான் நிர்ணயம் செய்யப்படும் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்திய விமானப்படையை பலப்படுத்த 5 ரபேல் விமானங்கள் களமிறங்கி உள்ளது. இது இந்தியாவிற்கு மிகப்பெரிய பலம் அதே நேரத்தில் இதற்கு கொடுக்கும் வண்ணம் சீனாவும் அதற்கான பணிகளில் இறங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது. அதில் ஒன்று தான் PL-15 missile-லில் செய்யப்படும் மேம்பாடுகள்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா