இந்தியாவின் மாபெரும் அரசியல் கருத்துக் கணிப்பு.. நீங்கள் பங்கேற்றீர்களா?
  • search
By : Oneindia Video Tamil Team
Published : December 18, 2017, 10:49
Duration : 01:22

இமாச்சலப்பிரதேசத்தில் அரியணை ஏறுமா பாஜக?- வீடியோ


இமாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. ஆளும் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்குமா? பாஜக அரியணை ஏறுமா என்பது இன்னும் சில மணிநேரங்களில் தெரிந்துவிடும். இமாச்சல பிரதேசத்தின் 68 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 9-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. 18 பெண்கள் உட்பட 337 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட்டனர்.
இமாச்சல பிரதேசத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 50,25,941. இதில் ஆண்கள் 25,68,761; பெண்கள் 24,57,166. இத்தேர்தலில் அதிகபட்சமாக தர்மசாலாவில் 12 பேரும் ஜன் துதாவில் குறைந்தபட்சமாக 2 பேரும் போட்டியிட்டனர். சுல்லா தொகுதியில் குறைந்த வாக்காளர்களும் லஹவுலில் அதிகபட்சமான வாக்காளர்களும் இருந்தனர். 7525 மையங்களில் வாக்குப் பதிவு நடைபெற்றது.


The fate of 337 candidates including Chief Minister Virbhadra Singh and his predecessor Prem Kumar Dhumal will be known today as counting of votes will take place in Himachal Pradesh where traditional rivals BJP and Congress have contested all 68 seats.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more