• search
By : Oneindia Video Tamil Team
Published : February 13, 2019, 11:27
Duration : 03:14

MK Stalin: ஸ்டாலின் டெல்லியை கலக்குவாரா?- வீடியோ

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தனது மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து தேவை என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை முகாமிட்டு போராட்டம் நடத்தி கவனம் ஈர்த்ததைப் போல திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் அதிரடிப் போராட்டத்தில் ஈடுபடுவாரா என்ற திடீர் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா