By: Oneindia Tamil Video Team
Published : September 26, 2017, 04:23

பேராசிரியை ஜெனிபாவிற்கு 15 இடங்களில் கத்திகுத்து!..பர பர பின்னணி- வீடியோ

Subscribe to Oneindia Tamil

வேலை கேட்டு தொல்லை செய்த ஜோதி முருகன் பேராசிரியை ஜெனிபாவை 15 இடங்களில் கத்தியால் குத்தியுள்ளதாகவும் அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் துணைவேந்தர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா