By: Oneindia Tamil Video Team
Published : July 22, 2017, 03:32

கபில்தேவ் ஆக மாறிய ஹர்மன்பிரீத் கவுர்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

1983-ம் ஆண்டு ஆண்கள் உலக கோப்பை போட்டியில் ஜிம்பாப்வேக்கு எதிராக 175 ரன் குவித்த இந்திய கேப்டன் கபில்தேவ் ஆட்டத்தை நினைவுப்படுத்தும் விதமாக ஹர்மன்பிரீத் கவுர் ஆட்டம் இருந்தது என்று பலரால் வர்ணிக்கப்படுகிறார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா