• search
By : Oneindia Video Tamil Team
Published : October 31, 2018, 01:31
Duration : 03:27

உலகின் டாப் 10 உயரமான சிலைகள் இவைதான்- வீடியோ



உலகிலேயே உயரமான சிலையாக இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் சிலை குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உலக அளவில் உயரமான சிலைகள் என்று கருதப்படும் டாப் 10 சிலைகள் எந்தெந்த நாடுகளில் அமைந்திருக்கிறது என்ற பட்டியலை இங்கே பார்க்கலாம்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா