By : Oneindia Tamil Video Team
Published : June 27, 2017, 01:34

கணவன் கைவிட்டதால் மனைவி தற்கொலை முயற்சி-வீடியோ

சிவகங்கையில் பிரிட்டோ என்றவரும் விக்டோரியவும் காதலித்து திருமணம்

செய்துள்ளனர். ஆனால் தற்பொழுது பிரிட்டோ தன்னை வேண்டாம் என்று கூறி

கைவிட்டுவிட்டார் என்று விக்டோரியா விஷம் குடித்து தற்கொலைக்கு

முயற்சித்துள்ளார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா