• search
By : Oneindia Video Tamil Team
Published : December 27, 2017, 05:10
Duration : 00:57

சிறுமியிடம் சில்மிஷம் செய்த வாலிபருக்கு அடி உதை-வீடியோ

6வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நேபாளத்தை சேர்ந்த வாலிபரை ஊர்மக்கள் பிடித்து தர்மடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்

திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாநகர் பகுதியில் 6 வயது சிறுமியிடம் நேபாளத்தை சேர்ந்த பரத் என்பவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது இது குறித்து சிறுமி அப்பகுதியில் உள்ளவர்களிடம் கூற பொதுமக்கள் பரத்தை பிடித்து மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்ததுடன் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர் .தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் வடமாநிலத்தை சேர்ந்த பரத்தை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர் இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

Des : A young man from Nepal who was involved in sexual harassment at a 6-year-old girl was handed over by police and handed over to police.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more