By: Oneindia Tamil Video Team
Published : August 30, 2017, 12:04

ஜோரா, உனது கண்ணீர் இதயத்தை கிழிக்கிறது...!-வீடியோ

Subscribe to Oneindia Tamil

தீவிரவாத தாக்குதலில் காவல் துறை உதவி ஆய்வாளர் உயிரிழந்ததால் அந்த இழப்பை தாள முடியாமல் அவரது மகள் அழுத காட்சி அனைவரின் நெஞ்சையும் உலுக்கியுள்ளது என்று காஷ்மீர் டிஐஜி ஒருவர் உருக்கமாக தெரிவித்துள்ளார். அந்த சிறுமிக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா