By : Oneindia Tamil Video Team
Published : May 08, 2018, 04:52

எதிர்பாராத கேட்சில் விக்கெட்டை பறிகொடுத்த விராட் கோஹ்லி

ஐபிஎல் தொடரில் பெங்களூர், ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டி இன்று நடந்தது. இதில் 5 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தி ஹைதராபாத் வெற்றி பெற்றுள்ளது

இன்றைய போட்டியில் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி எதிர் பாராத விதமாக யூசுப் பத்தானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா