• search
By : Oneindia Video Tamil Team
Published : October 16, 2018, 11:37
Duration : 01:17

ஸ்கெட்ச் போட்டு கள்ளக்காதலனால் தாக்கப்பட்ட கதிரவன் உயிரிழந்தார்-வீடியோ



மனைவியின் கள்ளக்காதலனால் திருவான்மியூர் பீச்சில் தாக்கப்பட்டு காயமடைந்த கதிரவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கதிரவனுக்கும் (30) தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த அனிதாவுக்கும் (25) கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின்னர் சென்னையை அடுத்த பல்லாவரம் தர்கா சாலையில் ஒரு வீட்டில் இருவரும் குடிவந்தனர்.


Recommended for you
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா