By: Oneindia Tamil Video Team
Published : June 26, 2017, 11:21

கோச் இல்லைன்னா என்ன தோணி, யுவி இருக்காங்களே-வீடியோ

Subscribe to Oneindia Tamil

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கும்ப்ளே இல்லாத நிலையில் மூத்த

வீரர்களான டோணி, யுவராஜ். கோஹ்லி ஆகியோர் வழிநடத்தலாம் என பேட்டிங்

பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் கூறியுள்ளார்.
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்குப் பின்னர் கேப்டன் ஹோக்லியுடனான

மோதலால் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தார் அனில் கும்ப்ளே. இதனைத்

தொடர்ந்து இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் யார் என்பது தொடர்பாக

விவாதம் நடைபெற்று வருகிறது.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா