By: Oneindia Tamil Video Team
Published : June 26, 2017, 05:45

யுவராஜ்சிங்கிற்கு என்னாச்சு இப்படி பண்ணிட்டாரே-வீடியோ

Subscribe to Oneindia Tamil

நடைபெற்று முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அணிய வேண்டிய ஆடையை, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் அணிந்து ஆடி அதிர்ச்சியளித்துள்ளார் யுவராஜ்சிங்.மேற்கிந்திய தீவுகள் தொடருக்கு இந்திய அணியின் ஜெர்சி வேறு. ஆனால் முந்தைய சாம்பியன்ஸ் டிராபிக்கு அணிந்த சீருடையை அணிந்து யுவராஜ்சிங் நேற்றைய 2வது ஒன்டேயில் களமிறங்கியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இலங்கையைச்

சேர்ந்த முன்னாள் வீரர் மஹளா ஜெயவர்த்தனா நியமிக்கப்படவிருப்பதாக ஒரு

தகவல் வெளியாகியுள்ளது. அவர் இப்பதவிக்கு விண்ணப்பித்துள்ளதாக செய்திகள்

கூறுகின்றன.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா