• search
By : Oneindia Video Tamil Team
Published : October 13, 2018, 12:37
Duration : 01:31

புற்று நோய் என் வாழ்வின் இருண்ட பகுதி.. யுவராஜ் சிங்-வீடியோ



யுவராஜ் சிங் இந்தியாவுக்கு 2011 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் பெரும் பங்காற்றினார். அந்த உலகக்கோப்பை தொடரில் மட்டும் யுவராஜ் சிங் 362 ரன்கள் மற்றும் 15 விக்கெட்கள் வீழ்த்தினார். அப்போது தொடர் நாயகன் விருதும் வென்று அசத்தினார் யுவராஜ் சிங்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா