Tap to Read ➤

வந்தாச்சு மாம்பழம் சீசன்! மனிதர்களுக்கு இத்தனை நன்மைகளா?

What are the benefits in Mangoes?
HTML Tamil
மாம்பழத்தை பொறுத்தவரை தமிழர்கள் விரும்பி கொண்டாடும் முக்கனிகளில் ஒன்றாகும்.
நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் ஆற்றம் மாம்பழத்திற்கு உண்டு.
மாம்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண்களை நலமுடன் வைத்துக்கொள்ள உதவும்.
ரத்தச்சோகை பிரச்சனை உள்ளவர்களுக்கு மாம்பழம் ஒரு மாமருந்தாக திகழ்கிறது.
மாம்பழத்தில் இரும்புச்சத்துக்கள் உள்ளதால் பெண்கள், குழந்தைகளுக்கு அதிக நல்லது.
மாம்பழத்தில் இயற்கையாகவே அதிகளவு ஆண்டி ஆகிசிடெண்ட்கள் உள்ளது.
மாம்பழத்தில் உள்ள டார்டாரிக் அமிலம், மாலிக் அமிலம் உடலின் கார சமநிலையை சீராக்குகிறது.
மாம்பழக் கூழானது முகத்தை புத்துணர்வு பெற வைக்க அழகுகலைத் துறையில் பயன்படுத்தப்படுகிறது.
தற்போது கோடைக்காலம் வந்துவிட்டதால் தமிழகத்தில் மாம்பழம் சீசன் களைகட்டத் தொடங்கிவிட்டது.