Tap to Read ➤
அப்துல்கலாம் எழுதிய 10 புத்தகங்கள்
10 books written by Abdul Kalam
Sidhanathan K
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் ஒரு விஞ்ஞானி மட்டுமல்ல, சிறந்த எழுத்தாளரும் கூட.
நாட்டின் வளர்ச்சி மற்றும் இளைஞர்களின் விழிப்புணர்வு குறித்தும் பல நூல்களை எழுதியுள்ளார்.
"அக்னிச் சிறகுகள்" (Wings of Fire: An Autobiography)
"இந்தியா 2020:புதிய ஆயிரம் ஆண்டுக்கான ஒரு பார்வை" (India 2020- A vision for a new millennium).
"இக்னைடெட் மைண்ட்ஸ்" (Ignited minds-Unleashing the power within India).
"டார்கெட் 3 பில்லியன்" (Target 3 Billion).
"இன்ஸ்பைரிங் தாட்ஸ்" (Inspiring Thoughts)
"திருப்புமுனைகள்: சவால்களுக்கு இடையே ஒரு பயணம்" (Turning Points: A journey through challenges).
"எனது பயணம்" (My Journey: Transforming dreams into actions).
"தி லுமினஸ் ஸ்பார்க்ஸ்" (The Luminous Sparks)
"மிஷன் இந்தியா" (Mission India)
"எனது வானின் ஞானச் சுடர்கள்" (Guiding souls)