Tap to Read ➤

தோனி குறித்த இந்த 10 விஷயங்கள் தெரியுமா..?

10 interesting facts about Dhoni
தோனியை கேப்டனாக்க வேண்டும் என்று பரிந்துரைத்தவர்களில் சச்சினும் ஒருவர்
ஹார்ட் மற்றும் ஹல்க் ஹோகன் ஆகிய இருவரும் தோனிக்கு பிடித்தமான WWE வீரர்கள்
தோனி நடிகை ராய் லட்சுமியை காதலித்தடாக் வந்தது உள்ளது
கபில் தேவிற்கு பின் இந்திய ராணுவத்தில் Lieutenant Colonel பதவியில் இருப்பது தோனி மட்டுமே
கிரிக்கெட்டிற்கு முன் பள்ளி அணியில் தோனி கால்பந்து கோலியாக இருந்துள்ளார்
தோனி இந்திய அணியில் சேரும் முன் காரக்பூர் ரயில்வே நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக இருந்தார்
அதேபோல் பாட்மிண்டன் போட்டிகளில் தோனி சிறிய வயதில் ஆடி உள்ளார்
தோனியின் பழைய ஹேர் ஸ்டைலுக்கு ஜான் ஆப்ரஹாம்தான் ரோல் மாடல்