Varalakshmi N       Jan 01, 2025

சர்க்கரை நோய் கட்டுப்பட 10 சித்த வைத்திய குறிப்புகள்!

கொன்றை மர பூவை அரைத்து அதை மோரில் கலந்து கொடுத்து வர சர்க்கரை வியாதி குணமாகும்

தினமும் ஒரு கோவைப்பழம் பச்சையாக சாப்பிட்டு வர ரத்த சர்க்கரையின் அளவு கட்டுப்படும்

சர்க்கரை நோயினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க சிறியா நங்கை       சாப்பிட்டு வரலாம்

தினமும் 5 ஆவாரம்பூவை சுத்தம் செய்து மென்று சாப்பிட்டு வந்தால்       சர்க்கரை நோய் கட்டுப்படும்

ஆவாரம்பூ, கருவேப்பிலை, நெல்லி சாறு சேர்த்து குடித்து வர நீரழிவு       கட்டுப்படும்

உளுந்தால் செய்த உணவு வகைகளை ஆவியில் வேக வைத்து சாப்பிட்டு வரலாம்

வாரம் தோறும் தவறாமல் பாகற்காய் சாறு சாப்பிட்டு வர சர்க்கரை அளவு       கட்டுப்பாட்டில் இருக்கும்

சிறு குறிஞ்சான் இலை பொடி சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய்       கட்டுப்படும்

சர்க்கரை நோயாளிகளுக்கு அடிக்கடி ஏற்படும் தாகத்திற்கு நீர்மோர்       அல்லது நெல்லிக்கனி சாப்பிட நல்ல பலன் தரும்

தினமும் காலையில் சீந்தில் கொடிசாறுடன் சிறிது தேன் கலந்து       சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்