Tap to Read ➤

கோடையில் சென்னையில் பார்க்க வேண்டிய 10 இடங்கள்

10 places to visit in Chennai during summer to keep yourself cool
புலிக்காட் ஏரி எனப்படும் பழவேற்காடு ஏரி சென்னையில் கோடையில் பார்க்க நல்ல இடமாகும்
சென்னையில் இருந்து 90 கிமீ தொலைவில் உள்ள நாகலாபுரம் அருவி கோடையில் பார்க்க சிறப்பான அருவியாகும்
சென்னையில் இருக்கும் பெரும்பாலான மால்கள் கோடையில் நேரம் செலவழிக்க நல்ல இடமாகும்
வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருக்கும் மரங்கள், செடிகள் பிற்பகல் நேரத்தில் நல்ல குளிர்ச்சியாக இருக்கும்
கிண்டி சிறுவர் பூங்கா வெயில் காலத்தில் நல்ல குளிர்ச்சியான சுற்றுலா இடமாக இருக்கும்
முட்டுக்காடு அருகே அமைந்து இருக்கும் எம்ஜிஎம் டிஸ்ஸி வேர்ல்ட் நல்ல ஒருநாள் சுற்றுலா தலமாகும்
ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் விஜிபி கோல்டன் பீச் ரிசார்ட் கோடை காலத்தில் நேரம் செலவழிக்க நல்ல இடமாகும்
சென்னையிலிருந்து 80 கி. மீ தூரத்தில் சித்தூரில் உள்ள உப்பலமடுகு அருவி வெயிலுக்கு இதமாக இருக்கும்
சென்னையில் இருந்து 90 கிமீ தூரத்தில் சித்தூரில் உள்ள கைலாசகோனா அருவி நல்ல குளிர்ச்சியாக இருக்கும்