Tap to Read ➤

சைத்ரா ரெட்டி சின்னத்திரை உலகில் எப்படி அறிமுகமானாஎன்று தெரியுமா?

கன்னட மற்றும் தமிழ் சின்னத்திரை உலகில் கலக்கல்
பிறந்து வளர்ந்தது ஆந்திர பிரதேஷ் மாநிலம்,பி சி ஏ பட்ட படிப்பை முடித்துள்ளார்
கல்லூரியின் நாட்களில் பல கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்குபெற்றுள்ளார்
இப்படி கலாச்சார நிகழ்ச்சிகளில் ஒன்றில், வரவேற்பு தந்த டைரக்டர் இவருக்கு கன்னட சின்னத்திரை தொடர்கதைகளில் நடிக்க வாய்ப்புஒன்றை கொடுத்தார், அதில் நன்கு நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்
அதன் மூலம் தமிழ் உலகில் சின்னத்திரை தொடர்கதைகளில் நுழைந்து "கல்யாணம் முதல் காதல் வரை" என்ற தொடர்கதையில் நடித்து மாபெரும் வெற்றிபெற்றார்
மேலும் ஜீ தமிழ் சேனல்லில் "யாரடி நீ மோஹினி"என்ற தொடர்கதையில் வில்லி கதாபாத்திரத்தில் அசத்தலாக நடித்து பெரிய அளவில் இவருக்கென்று ரசிக கூட்டமக்கள் உள்ளனர்
இதை தொடர்ந்து தற்போது கயல் என்ற தொடர்கதையில் ஹீரோயின்னாக நடித்து 100 எபிசொட் தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது