Tap to Read ➤

வெயில் காலத்தில் உடலில் துர்நாற்றம் அடிக்காமல் காப்பது எப்படி?

How to avoid bad odour during summer: 10 Tips you should follow.
HTML Tamil
வெளியே சென்று விட்டு வந்ததும் உடல் பாகங்களை நன்றாக கழுவவும்
அதிக நீர் சத்து உள்ள உணவுகளை சாப்பிடவும்
உங்கள் உடலில் வியர்வை நாற்றம் உள்ள பகுதியில் நீரில் ஹைட்ரஜன் பெராக்ஸைட் கலந்து துணியால் துடைக்கவும்
இந்த ஹைட்ரஜன் பெராக்ஸைட் நீர் கிருமிகளை கொன்று நாற்றத்தை போக்கும்
நீர் சத்து உள்ள உணவுகள், பழங்கள் காய் கறிகளை அதிகம் சாப்பிடுவது உடலை பேணிக்காத்து நாற்றம் ஏற்படாமல் காக்கும்
ஒரு உடையை ஒரு முறை மட்டுமே கோடை காலத்தில் அணியவும்
உள்ளாடைகளை ஒவ்வொருமுறையும் சரியாக துவைத்து பயன்படுத்தவும்
பால் பொருட்களை கோடையில் குறைவாக எடுப்பது நாற்றத்தை போக்க உதவும்
உங்களுக்கு அதிக அளவில் வியர்வை ஏற்பட்டால் மருத்துவரை அணுகவும்