Tap to Read ➤

உங்களை ஒருவர் விரும்புகிறாரா என்பதை கண்டுபிடிக்கும் 10 வழிகள்!

8 Obvious Signs Someone Likes You
HTML Tamil
அந்த குறிப்பிட்ட ஆணோ/ பெண்ணோ உங்களிடம் அதிகம் நேரம் செலவிட விரும்புவார்.
தனிப்பட்ட தகவல்களை, மற்றவர்களிடம் தெரிவிக்காத விஷயங்களை உங்களிடம் தெரிவிப்பார்.
உங்களை விரும்பும் நபர்களின் உடல் மொழி, உங்களுடன் இருக்கும் போது மிகவும் இயல்பாக இருக்கும்.
உங்கள் கைகளை தொட்டு பேசுவது, முடியை கோதி விடுவது போன்று நெருக்கமாக இருப்பார்
உங்களுடன் மெசேஜிங் உள்ளிட்ட சாதனங்களில் பேச அதிகம் விரும்புவார்
உங்களுக்கு தேவையான நேரங்களில் கண்டிப்பாக உடன் இருப்பார்
உங்களை பிடிக்கும் பட்சத்தில் அதை உரையாடலில் அவ்வப்போது நேரடியாகவே வெளிப்படுத்துவார்
உங்களுக்கு பிரச்சனை இருக்கும் நேரங்களில் அதை காது கொடுத்து கேட்க தயாராக இருப்பார்
அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சின்ன விஷயங்களில் கூட நீங்கள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்