Tap to Read ➤

2021-இல் நேரடி ஆன்லைன் ஓடிடி தளத்தில் வெளியான தமிழ் திரைப்படங்கள் !!

தியேட்டர்களுக்கு வராமல் நேரடியாக OTT தளத்தில் வெளிவந்த டாப் ஹிட் மூவீஸ் !!
Sidhanathan K
1. மாறா - அமேசான் பிரைம் வீடியோ

நடிகர்கள் : மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத்
2. டெடி - டிஸ்னி + ஹாட்ஸ்டார்

நடிகர்கள் : ஆர்யா, சாயீஷா
3. ஜகமே தந்திரம் - நெட்ப்ளிக்ஸ்

நடிகர்கள் : தனுஷ், ஐஸ்வர்யா லக்ஷ்மி, கலையரசன், சஞ்சனா நடராஜன்
4. வாழ் - சோனி லைவ்

புது முக நடிகர்கள் : பிரவீன் ஆன்டனி, யாத்ரா, டிஜே பாணு, திவா தவான்
5. சார்பட்டா பரம்பரை - அமேசான் பிரைம் வீடியோ

நடிகர்கள் : ஆர்யா, கலையரசன், பசுபதி, துஸ்ரா
6. திட்டம் இரண்டு (PLAN B) - சோனி லைவ்

நடிகர் : ஐஸ்வர்யா ராஜேஷ்
7. நெற்றிக்கண் - டிஸ்னி + ஹாட்ஸ்டார்

நடிகர் : நயன்தாரா
8. டிக்கிலோனா - ஜீ 5

நடிகர் : சந்தானம்
9. லிப்ட் - டிஸ்னி+ ஹாட்ஸ்டார்

நடிகர்கள் : கவின், அம்ரிதா ஐயர்
10. ஓ மனப் பெண்ணே! - டிஸ்னி+ ஹாட்ஸ்டார்

நடிகர்கள் : ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி ஷங்கர்
11. ஜெய் பீம் - அமேசான் பிரைம் வீடியோ

நடிகர்கள் : சூர்யா, பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ்