Varalakshmi N       Jan 07, 2025

 வயிற்று குடற்புழுக்களை அகற்ற 3 வீட்டு வைத்தியம்!

வயிற்றில் குடற்புழுக்கள் இருப்பதற்கு பொதுவான அறிகுறிகளை கொண்டு     அறியலாம். ஆசன வாயில் அரிப்பு, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு ஆகியவை காணப்படும்

வயிற்று குடற்புழுக்களை அகற்ற எளிய வீட்டு வைத்தியம் பற்றி இங்கே     பார்க்கலாம்

காலையில் வெறும் வயிற்றில் துளசி சாறுடன் சிறிது தேன், சுக்கு பொடி,     கலந்து சாப்பிடவேண்டும்

இரவு தூங்கும் முன் அரை டீஸ்பூன் தேனுடன் 2 -3 சிட்டிகை கருப்பு மிளகு     தூளுடன் கலந்து சாப்பிடவேண்டும்

இரவு தூங்குவதற்கு முன் மிதமான வெந்நீரில் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள்,     ஒரு சிட்டிகை கருப்பு மிளகு தூள் சேர்த்து கொதிக்கவைத்து     குடிக்கவேண்டும்

இவற்றில் ஏதேனும் ஒன்றை தொடர்ச்சியாக செய்து வந்தால், வயிற்று குடற்புழுக்கள் ஒழியும்