Tap to Read ➤

32,000 ஆண்டுகள் பழமையான விதை

ரஷ்ய விஞ்ஞானிகள் 32,000 ஆண்டுகள் பழமையான விதையில் இருந்து செடியை விளைவித்துள்ளனர்
HTML Tamil
சைபீரியாவில் கோல்யாமா நதிக்கரையில் இந்த பழமையான விதைகள் கிடைத்துள்ளன
இது சைபீரியாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பூக்கும் தாவர வகையைச் சேர்ந்தது
Radiocarbon Dating முறையில் அவற்றின் ஆண்டை ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்
பனிப் பகுதியில் 138 மீட்டர் கீழே இந்த பழமையான விதைகள் கண்டெடுக்கப்பட்டன
விதைகளில் காணப்படும் தாவர திசுக்களைப் பயன்படுத்தி ரஷ்ய விஞ்ஞானிகள் புத்துயிர் அளித்தனர்
தீவிர முயற்சிக்கு பிறகு ஆராய்ச்சியாளர்கள் அந்த விதைகளை முளைக்க வைத்து அசத்தியுள்ளனர்