காலையில் வெறும் வயிற்றில் சில உணவுகளை சாப்பிடுவது செரிமான கோளாறு, அமிலம் மற்றும் உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்
வெறும் வயிற்றில் விஷமாகும் உணவுகள் என்னென்ன என்பதை தெரிந்துகொள்வோம்
தயிர்
மாத்திரைகள்
வாழைப்பழம்
தக்காளி
குளிர் பானங்கள்
ஆரோக்கியமான நாளை தொடங்க வெறும் வயிற்றில் சரியான உணவுகளை தேர்வு செய்வது மிக அவசியம்