Varalakshmi N       Mar 28, 2025

செக்கச் செவேலென்று இருக்கும் பிளம்ஸ் பழத்தின் 5 ஆரோக்கிய நன்மைகள்!

பெரும்பாலும் இப்பழம் மலை பிரதேசங்களில் அதிகமாக விளையும். உருண்டையாக பார்க்க அழகாக இருக்கும் இப்பழம் சதைப்பற்று கொண்டது

இப்பழம் மிகுந்த குளிர்ச்சியானது. சைனஸ், சீதள தேகம், ஆஸ்துமா, சளி தொல்லை உள்ளவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும்

பிளம்ஸ் பழத்தின் முக்கிய மருத்துவ பயன்கள் பற்றி பார்க்கலாம். இப்பழத்தை கிடைக்கும்போது சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தைப் பெறலாம்

இதய படபடப்பை போக்கும், இதயத்தை பலமாக்கும்

இரத்தத்தை சுத்தம் செய்து, விருத்தி அடைய செய்யும்

சருமத்தை மினுமினுப்பாகும்

உடலுக்கு சுறுசுறுப்பை தரும்

முகத்தை கவர்ச்சியாகும்