Varalakshmi N       Jun 18, 2024

நரம்பு தளர்ச்சி குணமாக சாப்பிட வேண்டிய 5 முக்கிய உணவுகள்!

மனித உடலில் பத்தாயிரம் நரம்புகள் உள்ளன, அவை தான் முழு உடலுக்கும்       தகவல்களை அனுப்பும் முக்கிய பணியை செய்கின்றன

உடலின் இயக்கத்திற்கும், நரம்பு வலி, அழுத்தம் மற்றும் வெப்பநிலை       குறித்த தகவல்களை அனுப்பும் பணியையும் செய்கின்றன

நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால், முதல் அறிகுறியாக கைகள், விரல்கள்,       கால்கள், மற்றும் பாதங்கள் போன்றவை மறுத்துப்போகும்

நரம்பு தளர்ச்சியின் ஆரம்ப அறிகுறிகளை வைத்து சில உணவுகளை சேர்த்து வர, விரைவில் குணமாகும்

சேப்பங்கிழங்கை புளியுடன் சேர்த்து சமைத்து உண்டு வந்தால் நரம்பு       தளர்ச்சி மற்றும் ஆண்களுக்கு ஆண்மை பெருகும்

தினமும் 5 அத்திப்பழம் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி நீங்கும்

துளசி விதைகளை தூள் செய்து, தினமும் சாப்பிட்டு வந்தால் நரம்பு       தளர்ச்சி குணமாகும்

ஆடாதொடை வேர், கண்டங்கத்திரி வேர் பொடி இரண்டையும் தேனில் கலந்து சாப்பிட்டு வர, விரைவில் குணமாகும்

மாதுளம் பழச்சாறு, தேன் கலந்து தொடர்ச்சியாக 40 நாட்கள் குடித்து  வர நரம்பு தளர்ச்சி சரியாகும்

மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு இந்த இணைப்பிற்கு செல்லவும்

More Stories