Varalakshmi N       Dec 07, 2024

பலாப்பழத்தின் 5 முக்கிய நன்மைகள்!

பலாப்பழம் மிகவும் சுவையுடையது என்பதால் எல்லோரும் விரும்பி       சாப்பிடுவார்கள். இதன் இலை, பிஞ்சு, காய், வேர் ஆகியவை எல்லாமே       மருத்துவக் குணமுடையதாகும்

பலாப் பிஞ்சை சமைத்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், தாது       விருத்தியாகும்

பலாக் காயை சமைத்து சாப்பிட்டால் பசி மந்தம், சுவாசம் மிகும், பித்த       நோய்கள் நீங்கிவிடும்

மலச்சிக்கல் உள்ளவர்கள் பலாப்பழத்தை சிறிய அளவில் சாப்பிட்டாலே போதும், மலச்சிக்கல் அகலும்

சருமத்தில் கட்டி பழுத்து உடையாமல் இருந்தால், பலாப்பழத்தை இழைத்து       அதன்மேல் பற்றுப் போட்டு வந்தால் கட்டி பழுத்து உடையும்

இம்மரத்தின் கொழுந்து இலைகளை மைய அரைத்து சிரங்கு உள்ள இடத்தில் மீது பூசி வந்தால் சிரங்குகள் மறைந்துவிடும்