Tap to Read ➤

தமிழ் திரையுலகின் 67வது பிலிம்பேர் விருது வென்றவர்கள் !!

67வது பார்லே தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் 2022!!
Sidhanathan K
67-வது பிலிம்பேர் விருது வழங்கும் விழா அக்டோபர் 9ஆம் தேதி பெங்களூரில் உள்ள சர்வதேச கண்காட்சி மையத்தில் நடைபெற்றது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய திரையுலகில் உள்ள பல்வேறு திறமையாளர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சிறந்த நடிகர்: சூர்யா (சூரரைப் போற்று)
சிறந்த நடிகை : லிஜோமோல் ஜோஸ் (ஜெய் பீம்)
சிறந்த படம் : ஜெய் பீம்
சிறந்த இயக்குனர் : சுதா கொங்கரா
சிறந்த துணை நடிகர் : பசுபதி (சார்பட்டா பரம்பரை)
சிறந்த துணை நடிகை : ஊர்வசி (சூரரைப் போற்று)
சிறந்த இசை ஆல்பம் : ஜி.வி. பிரகாஷ் குமார் (சூரரைப் போற்று)
சிறந்த பின்னணிப் பாடகர் : கிறிஸ்டின் ஜோஸ் மற்றும் கோவிந்த் வசந்தா- ஆகாசம் (சூரரைப் போற்று)
சிறந்த பின்னணிப் பாடகி : தீ (காட்டு பயலே-சூரரை போற்று)
சிறந்த நடன கலைஞர் - தினேஷ் குமார் : வாத்தி கம்மிங் (மாஸ்டர்)
சிறந்த ஒளிப்பதிவு : நிகேத் பொம்மிரெட்டி (சூரரைப் போற்று)