சிறுதானிய உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தருகின்றன. உணவே மருந்து என்பதற்கு உதாரணமாக திகழ்வது இந்த சிறுதானிய உணவுகளாகும்
ஆரோக்கியத்தை தரக்கூடிய 7 வகை சிறுதானியங்களின் பயன்களை பற்றி பார்க்கலாம்
கம்பு மற்றும் குதிரை வாலி: உடலுக்கு நல்ல பலம் தரும்
சாமை: சாமை உண்டு வந்தால், நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழலாம்
திணை: இதய சம்பந்தமான நோய்களுக்கு நல்லது
வரகு: அதிக சுவைகொண்ட வரகு சாப்பிட்டு வந்தால், குடல் புண் ஆறும், மலச்சிக்கல் தீரும், உடல் எடையை குறைக்க உதவும், இரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவும்
கேழ்வரகு: இரத்த சர்க்கரை நோயை விலக்கும்
சோளம்: உடல் அசதி, சோம்பல் நீக்கும்
பனிவரகு: புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது