Tap to Read ➤

இந்தியாவில் உள்ள 7 மிக முக்கியமான புனித ஸ்தலங்கள்!

வாழ்நாளில் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய இடங்கள் "சப்த புரி"!
varalakshmi n
இந்தியா பாரம்பரியம், கலாச்சாரம் தன் தனித்துவத்தை வைத்துக்கொண்டுஉள்ளது,நகரங்களுக்கும் பயணம் மேற்கொண்டால்,முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை
வாரணாசி நாத்திகரை விசுவாசியாக மாற்ற முடியும்,2000 மேற்பட்ட கோயில்கள்,81 மலைத்தொடர்களைக் கொண்டுள்ளது,நம்பிக்கை,பக்தி உணர்வை வெளிக்கொண்டுவரும் ஓர் அற்புத இடமாகும்
அயோத்தி,சரயு நதிக்கரையில் அமைந்துள்ளது,ராமர் பிறந்த இடம்,ராம ஜென்மபூமி என்றும் அழைக்கப்படுகிறது,100 கோயில்களின் கட்டிடக்கலை வேலை மிக சிறப்பாக இருக்கும்
மதுரா,ஸ்ரீ கிருஷ்ணா ஜன்மஸ்தான்,
ராதா-கிருஷ்ணர், பலராமர், சுபத்ரா போன்ற தெய்வங்களை காணக்கூடிய முக்கிய கோயில் இதுவாகும்
ஹரித்வார்,பெயருக்கு ஏற்றவாறு 'விஷ்ணுவின் நுழைவாயில்' என்று நம்பப்படுகிறது,கங்கை நதியின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது,நீராடினால்,'மோட்சம்' பெறலாம் என்பது நம்பிக்கை
காஞ்சிபுரம்,காமாட்சி அம்மன் கோவில்,108க்கும் மேற்பட்ட சிவன் கோவில்களும்,18 விஷ்ணு கோவில்களும் உள்ளன
துவாரகா, குஜராத்,பெட் துவாரகாவில் உள்ள கிருஷ்ணர் அவரது மனைவி ருக்மிணிக்கு பல கோயில்கள் இருப்பதால்,புனிதமான இடங்களில் ஒன்றாகும்
உஜ்ஜைன்,சிவபெருமான் திரிபுரா என்ற அரக்கனை உஜ்ஜயினியில் கொன்றதாக நம்பப்படுகிறது,க்ஷிப்ரா நதிக்கரையில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா பக்தர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது