Tap to Read ➤

உலகம் முழுவதும் 8 வெவ்வேறு வகை சுவையான ஆம்லெட்!

ஆம்லெட் உடல் எடையை குறைக்க உதவுமா?
varalakshmi n
ஆம்லெட் என்பது ஒரு பிரெஞ்சு வார்த்தையாகும்,உடல் எடையை குறைக்க கிட்டத்தட்ட சரியான உணவு,ஒரு நாளின் எந்த நேரத்திலும் அவற்றை உண்ணலாம்
ஜப்பானிய தமகோயாகி பல முட்டை அடுக்குகளை ஒன்றாக உருட்டி சர்க்கரை,தண்ணீர்,அரிசி கலந்து,சோயா சாஸ் சேர்த்து சமைக்கப்படுகிறது,ஓர் காலை உணவு
பிரஞ்சு ஆம்லெட்,மென்மையானது வெண்ணெய்யுடன் க்ரூயர் சீஸ், காளான்கள், பெல் மிளகுத்தூள், தக்காளி, புளிப்பு கிரீம், வெட்டப்பட்ட ஹாம் பன்றி இறைச்சி சேர்க்கிறார்கள்
கிரேக்க ஆம்லெட்,ஆலிவ், பெல் மிளகு, வெங்காயம், ஃபெட்டா கீரை ஆகியவற்றைக் கொண்ட செய்யப்படுகிறது
கை சியாவோ மென்மையான,பஞ்சுபோன்ற முட்டைகள் பன்றி,கோழி இறைச்சி சேர்த்து சில துளிகள் எலுமிச்சை சாறு அல்லது வினிகரை சேர்த்து செய்யப்படுகிறது
இந்திய மசாலா ஆம்லெட் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் கொத்தமல்லி கருப்பு மிளகு வெண்ணெய் சேர்த்து செய்து பரிமாறப்படுகிறது
இத்தாலிய ஃப்ரிட்டாட்டா சீஸ்,மூலிகைகள்,காய்கறிகள்,பாஸ்தாவும் இணைந்து, பின்னர் வட்ட ஆம்லெட்டுகளாக உருவாகி குறைந்த தீயில் சமைக்கப்படுகிறது
உருளைக்கிழங்கு ஆம்லெட், ஸ்பெயின் Tortilla de Patatas உருளைக்கிழங்கு அடுக்கி, எண்ணெயில் வதக்கி வெங்காயம்,
மிளகுத்தூள் சேர்த்து சமைக்கப்படுகிறது
பாரசீக ஆம்லெட் ஈரான்,
நிறைய தக்காளி,சீஸ்,
மசாலா பொருட்களை தட்டையான ரொட்டியுடன் பரிமாறப்படுகிறது