Tap to Read ➤
மூன்று விரல்கள் போல் இருக்கும் சிறுகாஞ்சொறி செடி!
அரிப்புச் செடியான செந்தட்டி தாவரம்! மூன்று வகையான இலைகளைக் கொண்டவை!
varalakshmi n
கிராமங்களில் சிறுகாஞ்சொறி செடியை செந்தட்டி என அழைக்கிறார்கள்
தமிழ் நாட்டில் பரவலாக எல்லா இடங்களிலும் வளரக்கூடியது
வேலி ஓரங்களில் கம்மாக்கரை,புதர்களில் ஒதுக்குப் புறங்களில் இவை காணப்படும்
இவை,பயிர்களுக்கிடையே தேவையற்ற களைகளாக வளர்க்கூடியவை
அரிப்புச் செடியான செந்தட்டி மூன்று வகையாக காணப்படுகிறது
பெரிய இலைகளைக் கொண்டவை பெருக்காஞ் சொறி செடி
சிறிய இலைகளைக் கொண்டவை சிறுகாஞ்சொறி செடி
கருப்பு இலைகளைக் கொரண்டவை கருப்பு காஞ் சொறி செடி
சிறுகாஞ்சொறி செடி இதன் இலைகளை தொட்டால் அதிக அரிப்பு ஏற்பட்டு சிவந்து புண் ஆகிவிடும்
சித்தமருத்துவத்தில்,இதன் வேர்களை காய வைத்து பொடி செய்து துளசி சாறோடு சேர்த்து சிரங்கு புண்ணை ஆற்ற மருந்தாக பயன்படுத்துகிறார்கள்