Tap to Read ➤

சிறு வேடங்களில் நடித்து இன்று பிரபலமாக இருக்கும் நடிகர்கள் !!

பிரபலமான திரைப்படங்களில் சிறி சிறு வேடங்களில் நடித்த பிரபலங்கள்!!
Sidhanathan K
அதிதி பாலன் - என்னை அறிந்தால் (2015)
அட்டகத்தி தினேஷ் - ஆடுகளம் (2011)
சாய் பல்லவி - தாம் தூம் (2008)
கார்த்தி - ஆயுத எழுத்து (2004)
சூரி - வின்னர் (2003)
சித்தார்த் - கன்னத்தில் முத்தமிட்டாள் (2002)
சந்தானம் - காதல் அழிவதில்லை (2002)
சமுத்திரக்கனி - பார்த்தாலே பரவசம் (2001)
ஷாம் - குஷி (2000)
இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் - மின்சார கனவு (1997)