Tap to Read ➤

சிறுநீரக கல் கரைவதற்கு இந்த பூவை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்!

கிட்னியில் இருக்கும் கல் கரைந்துவிடும்,இந்த பூவில் மருத்துவ குணம் உண்டு!
varalakshmi n
வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் கன்னிப்பிள்ளை செடி எனப்படும் பூ
மார்கழி இறுதியில் ஆரம்பித்து ,தை மாதம் வரையிலுமே பொதுவாக தென்படும் இந்த பூ,வேப்பிலை ,மஞ்சளுடன் பொங்கல் திருநாளன்று பானையிலும் கட்டுவார்கள்
கிட்னியில் கல் எனப்படும் சிறுநீரக கல் கரைவதற்கு கன்னிப்பிள்ளை செடி அல்லது கண் பீளை செடி எனப்படும் செடியில் பூவை எடுத்து ரசம் வைத்து குடிக்கலாம்
அல்லது வெண்ணீரில் கொதிக்கவைத்து இறக்கி ஆறிய பின் குடிக்கலாம்
இதனை தொடர்ந்து செய்தால் விரைவிலேயே சிறுநீரக கல்லை கரைத்து வெளியேற்றிவிடும்
சிறுபீளையால் அசிர்க்கர நோய்வாதம்,நோய்கள் குணமாகும்