Tap to Read ➤

தோல் நோய்களுக்கு அற்புத குணம் கொண்ட அகத்திக்கீரை!!

அகத்திக்கீரை தரும் மருத்துவ பயன்கள் !
Sidhanathan K
அகத்திக்கீரையில் ஊட்டச்சத்துக்கள் அதிகம். 100 கிராம் கீரையில் 9,000 சத்தான வைட்டமின்கள் உள்ளன.
இலை, பூ, காய், பட்டை, வேர் ஆகிய அனைத்தும் மருந்தாகப் பயன்படுகின்றன.
இக்கீரை காய்ச்சலைக் குறைத்து உடல்சூட்டை சமன்படுத்தும் இயல்புடையது.
இந்த கீரையை சாப்பிட்டால் அல்சர், அரிப்பு, சிரங்கு, மற்றும் தோல் நோய்கள் குணமாகும்.
அகத்திக்கீரையைப் பச்சையாக மென்று சாற்றை உள்ளே விழுங்கும்போது தொண்டைப் புண், தொண்டை வலி ஆகிய நோய்கள் நீங்கும்.
அகத்திக்கீரை சாப்பிட்டால் பித்தம், ரத்தக் கொதிப்பு குணமாகும்.
அகத்தி கீரையை வேக வைத்து அரைத்துக் காயங்களுக்கு கட்ட விரைவில் ஆறும்.
அகத்திப் பூச்சாறை கண்களில் பிழிய கண்நோய் குணமாகும்.
அகத்தி கீரை வயிற்றுப் புண்ணை குணப்படுத்தும்.
அகத்தி கீரையையும், மருதாணி இலையையும் சம அளவு எடுத்து நன்கு அரைத்து கால் வெடிப்புகளில் பற்றுப் போட்டால் வெடிப்புகள் மறையும்.