Tap to Read ➤
இந்தியாவில் அல்மான்ட்ஸ் ஐ நாம் ஏன் பாதாம் பருப்பு என்கிறோம்?
பாதாம் பருப்பு!
varalakshmi n
சரியான பெயர் கத்தாப்பு
பழைய பிரெஞ்ச் வார்த்தையிலிருந்து அல்மாண்ட் என்று ஆங்கில வார்த்தையது
ஃபார்சி மொழியில் பாதாம் என்னும் பெயராம் அது பல வரலாறுகளை கடந்து இந்தியாவுக்குள்ளும் நுழைந்துள்ளது
எனவே பாதாம் என்று பொதுவாகவும் அழைக்கப்படுகிறது
வாதாங் கொட்டை மரம், வாதுமை பருப்பு என்றும் தமிழ் நாட்டு கிராமங்களில் அழைக்கப்படுகிறது