Varalakshmi N       Feb 14, 2024

வாய்க்கசப்பை போக்கும் ஆல்பக்கோடா பழம்...மருத்துவ பலன்கள்!

உலர்ந்த பிளம்ஸ் அல்பகொடா பழம் என்று அழைக்கப்படுகிறது, இந்த  பழம் சிறிய இலந்தைப்பழம் அளவில் இருக்கும்

இதில் வைட்டமின் ஏ, பி, பொட்டாசியம், இரும்பு சாது மற்றும் தாது ஊட்டசத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன

உடலுக்கு பலத்தையும், ரத்தத்தை விருத்தி செய்யவும் பயன்படுகிறது

காய்ச்சலின் போது இந்த பழத்தைச் சாப்பிட்டால், உடல் சூட்டினை தணித்து, வாய்க்கசப்பை போக்கும்

வாந்தி, நாவறட்சி, தலைவலியை ஆகியவற்றை குணப்படுத்தும்

இப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சொறி, சிரங்கு விரைவில் நீங்கும்